• 4 years ago
திருச்செந்தூருக்குப் பக்கத்தில் இருந்து உள்ள ஒரு கிராமத்தில் பிறந்து, டிக்கெட் எடுக்காமலே சென்னைக்கு வந்து, இன்றைக்கு விமானங்களில் டிக்கெட் எடுக்காமலே பயணம் செய்யும் அளவுக்கு உயர்ந்திருப்பவர் மதுரா டிராவல்ஸ் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் - தலைவர் வி.கே.டி.பாலன். வாழ்க்கையில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி இந்த வீடியோவில் விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் அவர்.

Mr.V.K.T.Balan, Founder - Chairman, Madura Travels Services (P) Limited, is a rags to riches hero. He is hailing from Tiruchendur. He came to Chennai without getting a ticket on the train. Now he flies throughout the world without getting a ticket in all the flights. In this video he explains what one should do and one should not do to achieve success...

Interview: S.Surya Gomathi
Videographer: Sathis Kumar
Editing: Lenin Raj

Category

📚
Learning

Recommended