• 4 years ago
சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றுள்ள நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் திருச்சானூர் பத்மாவதி தாயார் ஆலயத்தில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்து வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார்.

As Stalin won the assembly elections and became the Chief Minister, Durga Stalin perfomed Sami darshan at the Tirupati Ezhumalayan Temple Thiruchanur Padmavathi Mother Temple and fulfilled his request.

#MKStalin
#DurgaStalin
#Tirupati
#DMK

Category

🗞
News

Recommended