• 4 years ago
கொரோனா பெருந்தொற்று காலத்தில் பலரது வருமானம் கணிசமாகக் குறைந்திருக்கிறது. ஆனால், செலவு எக்கச்சக்கமாக அதிகரித்திருக்கிறது. இந்தச் செலவை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் பலரும் கதிகலங்கி நிற்கிறார். செலவைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் எனில், முதலில் செலவு என்றால் என்ன, நம் முன்னோர்கள் எப்படி சேமித்தார்கள், செலவே செய்யாமல் இருந்துவிட்டால் போதுமா என்கிற கேள்விகளுக்கெல்லாம் பதில் தந்து, செலவை மேலாண்மை குறித்த அடிப்படை விவரங்களை நமக்கு எடுத்துச் சொல்கிறார் எழுத்தாளரான பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.

Expense Management is not very familiar among our people, but is the most needed one. Pandemic time like this, income is limited but expense is uncontrollable. In this situation how one should control the expense, what is meaningful expense, wasteful expense, why one should understand the expense management - all the things are vividly elaborated by Mr.Baskaran Krishnamurthy, a well known writer and columnist in this video.

Interview: C.Saravanan
Videographer: Kannan.R
Editing: Lenin Raj

#ExpenseManagement #BaskaranKrishnamurthy #SavinginTamil #Budget #Income #NanayamVikatan #FinancialPlanninginTamil #Finance #PersonalFinanance #செலவுமேலாண்மை #செலவுநிர்வாகம் #பர்சனல்ஃபைனான்ஸ் #ஃபைனான்ஸ்

Category

📚
Learning

Recommended