திருக்குறள்
அதிகாரம் - 01 கடவுள் வாழ்த்து குறள் - 01
அகர முதல எழுத்துதெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
பொருள் :
எழுத்துக்கள் அகரம் இன்றியமையாது அதுபோல்
உலகம் இறைவன் இன்றியமையாது.
விளக்கம்:
எழுத்தின் ஒலிகள் அனைத்திற்கும் "அ" என்பது அடிப்படையாக உள்ளது. எவ்வாறு? "அ" இன்றி எழுத்தின் ஒலி அமைவதுயில்லையோ ? அதுபோல் உலகில் வாழும் அனைத்தும் இறைவன் இன்றியமையாது.
நன்றி.

Category
🛠️
Lifestyle