• 4 years ago
#ecommerce #nanayamvikatan #businesstips

இ-காமர்ஸ் பிசினஸில் இன்று பலரும் கலம் இறங்கியிருக்கிறார்கள். இவர்களில் சிலர் மட்டுமே வெற்றிகரமாக தொழில் செய்துகொண்டிருக்கிறார்கள். மற்றவர்கள் சின்னச் சின்னதாக பல தவறுகளை செய்வதால், இந்த பிசினஸை மிகச் சிறப்பாக செய்ய முடியாமல் தவிக்கிறார்கள். இ-காமர்ஸ் பிசினஸில் செய்யக்கூடாத 5 தவறுகள் என்னென்ன என்பதைப் பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் இ-காமர்ஸ் பிசினஸில் வெற்றிவாகை சூடிவரும் நிவேதா முரளிதரன்.


Nowadays a lot of people are doing e-commerce business. But only a few succeed in the venture. Due to small mistakes, many of the people could not shine in their business. In this video Nivetha Muralidaran elaborately explains what mistakes one should make while doing e-commerce business.

Concept: A.R.Kumar
Producer: Priyanka P
Editing: Lenin Raj

Category

📚
Learning

Recommended