• 4 years ago
கடந்த ஆண்டில் 140 லட்சம் பேர் புதிதாக டீமேட் கணக்கு தொடங்கி இருந்தாலும், பலரும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் தயங்குகிறார்கள். பங்குச் சந்தையில் பணத்தைப் போட்டால் அதை இழக்கவே வாய்ப்பு அதிகம் என்று நினைக்கிறார்கள். பங்குச் சந்தை என்ன செய்தால் நீண்ட காலத்தில் நஷ்டம் தவிர்த்து, லாபம் சம்பாதிக்க முடியும் என்பது பற்றி இந்த வீடியோவில் எடுத்துச் சொல்லி இருக்கிறார் நாணயம் விகடன் இதழாசிரியர் ஏ.ஆர்.குமார்!


People always get scared about share market investing. They think that they will lose money if they invest in the share market. There are certain things to be done if at all one does not lose money in the market. Without knowing these things, people lose money like anything. In this video A.R.Kumar, Joint Editor, Nanayam Vikatan elaborately discuss the things to be kept in mind before starting investing.

Host: A.R.Kumar
Video: Sathish Kumar V
Editing: Lenin Raj

Category

📚
Learning

Recommended