• 4 years ago
மதுரையில் தமிழ் மீடியத்தில் படிப்பு, அப்பா சாதாரண லைப்ரேரியன், கல்லூரிப் படிப்புக்காக அம்மா தன் தாலியை அடகு வைத்தது எனப் பலவிதமான கஷ்டங்களைத் தாண்டித்தான் வந்திருக்கிறார் ட்ரிவிட்ரான் குரூப் ஆஃப் கம்பெனீஸ் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஜி.எஸ்.கே வேலு.

ட்ரிவிட்ரான் நிறுவனத்தைத் தொடங்கியது இன்றைக்குப் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருவதில் அவரது அனுபவங்களை இந்த வீடியோவில் விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் அவர்.

Born and brought out from southern Tamilnadu, Mr.GSK Velu, Chairman & Managing Director, Trivitron Group of Companies, has crossed many hurdles to achieve success. In this video he elaborately discusses his first venture Trivitron Healthcare till his latest avatar of serial entrepreneur.

Interview: A.R.Kumar
Videographer: Karthik
Editing: Lenin Raj

Category

📚
Learning

Recommended