முதலீட்டாளர்கள் சந்திக்கும் 3 சவால்கள்! | Investment Tips | Nanayam Vikatan

  • 3 years ago
எது சரியான முதலீடு, எது தவறான முதலீடு என்கிற தெளிவு நம்மில் பலருக்கும் இல்லை என்பதால், ஏதேதோ திட்டங்களில் பணத்தைப் போட்டு, பெரும் நஷ்டம் காண்கிறோம். நல்ல லாபம் தரக்கூடிய சரியான திட்டங்களைக் கண்டறியும் நிகழ்வில் நாம் பல சவால்களைக் கடந்துவர வேண்டியிருக்கிறது. இந்த சவால்கள் என்னென்ன, இவற்றைக் கடந்துவருவது எப்படி என்பதை இந்த வீடியோவில் விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் நிதி ஆலோசகரும் மணிவேதம்.காம் இணையதளத்தை நடத்திவருபவருமான லலிதா ஜெயபாலன்.

Hardly a few people know which is a correct investment and which one is not. Since we are unable to pick the right one, we usually lose money. In this video Financial Advisor Lalitha Jayabalan elaborately explains what are the challenges we are facing while picking a right investment and how we can overcome those challenges.

Interview: A.R.Kumar
Videographer: Karthik
Editing: Lenin