• 4 years ago
கிரெடிட் கார்டு என்பது கத்தி போன்றது. அதை சரியாக பயன்படுத்தினால், நமக்கு பல நன்மை கிடைக்கும். தவறாக பயன்படுத்தினால், பல ஆயிரங்களை நாம் இழக்க வேண்டியிருக்கும். முதல்முறையாக கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துபவர்கள் என்னென்ன தவறுகளை செய்யக்கூடாது, அவர்கள் கட்டாயம் செய்தாக வேண்டிய விஷயங்கள் பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் வழக்கறிஞரும், சட்ட ஆலோசகருமான இரா.சரவணன்.

Credit card is like a knife. If you use it correctly, you will get benefits. If you use it wrongly, you will lose a lot of money. Many first time users of credit cards use it incorrectly and lose a lot of money in the name of fines, late fees and so on. In this video Mr.R.Saravanan elaborately explains what are all things the first time user of a credit card should keep in mind.


Interview: C.Saravanan
Videographer: Sandeep
Editing: Lenin Raj

Category

📚
Learning

Recommended