திருமணம் என்பது நம் இந்தியச் சமூகங்களில் மறக்க முடியாத நிகழ்வு. ஆதிகாலம் தொட்டு நடந்துவரும் இந்த நிகழ்வை இன்டர்நெட் தொழில்நுட்பம் வந்தபிறகு மிகப் பெரிதாக மாற்றிக் காட்டியவர் மேட்ரிமணி.காம் நிறுவனம்.
அமெரிக்காவில் ஐ.டி என்ஜினியராக இருந்த முருகவேல் ஜானகிராமன், ஓய்வுநேர விருப்பமாக ஒரு இணையதளத்தைத் தொடங்க, இன்று அது திருமண நிச்சயம், திருமணம் தொடர்பான பல்வேறு சேவைகள் அளித்தல் என பல்கிப் பெருகி வளர்ந்திருக்கிறது.
மேட்ரிமணி.காம் நிறுவனத்தை நடத்தியதில் தனக்கு ஏற்பட்ட அனுபவம், செய்த தவறுகள், அதிலிருந்து கற்ற பாடங்கள், இனி அந்த நிறுவனத்தை எப்படி வளர்க்க வேண்டும் என்கிற திட்டம் இந்த வீடியோவில் மனம் திறந்துபேசுகிறார் மேட்ரிமணி.காம் நிறுவனத்தின் சி.இ.ஒ.வான முருகவேல் ஜானகிராமன்.
Marriages are unforgettable events in the Indian society. From time immemorial, weddings are fixed in India. But, after the advent of the internet, the wedding industry got sea change. Matrimony.com was one of the reasons behind it.
Mr.Murugavel Janakiraman, CEO, Matrimony.com, started a matrimony website out of passion while he was in the US 30 years before. Since It got much appreciation for overseas Tamilians, he converted this into an entrepreneurial opportunity. Today Matrimony.com is one of the important leading websites for fixing marriages.
In this video Mr.Murugavel Janakiraman elaborately explains about his experiences in running the Matrimony.com, his mistakes and lessons and his future plans.
#Matrimony.com #MurugavelJanakiraman #TamilMatrimony #TamilMarriage #HinduMatrimony #NadarMatrimony #ChristianMatrimony #NanayamVikatan #CavinKare #GRT #AnandaVikatan
Interview: A.R.Kumar
Videographer: Karthik
Editing: Lenin Raj

Category
📚
Learning