எதில் முதலீடு செய்வது என்கிற குழப்பம், முதலீட்டை ஆரம்பிக்கும் முன் பலருக்கும் இருக்கும்.
முக்கியமாக, 5 அம்சங்களை அவசியம் நீங்கள் அலசி ஆராய்ந்து, முதலீடு செய்தால் பின்னர் ஏமாற்றம் மிஞ்சாது. ஒரு நிதித் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் முன் உங்களை நீங்களே கேட்க வேண்டிய 5 முக்கிய கேள்விகள் பற்றி விளக்கி சொல்கிறார் நாணயம் விகடன் துணை நிர்வாக ஆசிரியர் சி.சரவணன்.
Many people are confused about what to invest in before they start investing. Importantly, if you analyze these 5 features, before invest. Naanayam Vikatan Deputy Executive Editor C. Saravanan explains 5 important questions you should ask yourself before investing in a financial product.
Videographer : J. Suresh Krishna
Editing: P. Lenin Raj

Category
📚
Learning