• 4 years ago
நம் நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகும் பொருள்களில் விவசாய விளைபொருள்களுக்கு முக்கியமான இடம் உண்டு. சில வாரங்களுக்குமுன்பு வெளியான அரிசி ஏற்றுமதி செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி (https://www.youtube.com/watch?v=Rc3s1ZVw_1E&t=21s) விளக்கமாக பார்த்தோம். நிலக்கடலை ஏற்றுமதி செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன, நிலக்கடலையை எங்கே வாங்கலாம், எந்தெந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம் என்பதைப் பற்றி இந்த வீடியோவில் விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் ப்ளுபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.எஸ்.கமாலுதின்.


India has a strong agri-export base and we are one of the important countries to export agri products to various nations. We have discussed elaborately on rice export in the earlier video ( (https://www.youtube.com/watch?v=Rc3s1ZVw_1E&t=21s). In this video Mr.K.S.Kamaludin, Executive Director, Blue Bharat Exim Private Limited, explains the does and don'ts of peanut export to various countries.

#ExportinTamil #ExportPeanut #ExportAgriProduct #Malaysia #Indonesia #Kamaludin #BlueBharath #ஏற்றுமதி #நிலக்கடலை #கேஎஸ்கமாலுதின்

Interview: A.R.Kumar
Videographer: Ramesh
Editing: Lenin Raj

Category

📚
Learning

Recommended