• 4 years ago
இன்றைக்கு பலரது வாழ்விலும் தவிர்க்க முடியாத அம்சமாக மாறியிருக்கிறது இ-காமர்ஸ் என்று சொல்லப்படும் ஆன்லைன் வணிகம். இந்த இ-காமர்ஸ் பிசினஸை எப்படி செய்ய வேண்டும், என்னென்ன விஷயங்களை மனதில் கொண்டு செயல்பட்டால், இ-காமர்ஸ் பிசினஸில் ஜெயிக்கலாம் என்பதை விளக்கமாக எடுத்து சொல்கிறார் இ-காமர்ஸ் பிசினஸில் வெற்றிவாகை சூடிவரும் நிவேதா முரளிதரன்.

E-Commerce has become inseparable from our day to day life. There are a lot of opportunities in E-Commerce where one can start the business with minimum investment and get a fair profit. In this video E-Commerce business woman Nivetha Muralidharan clearly explains if one wants to start doing this E-Commerce business, how should he proceed and what one should have in mind when doing this.

Interview: Priyanka P.
Editing: Lenin Raj

#E-CommerceinTamil #OnlineBusinessinTamil #Flipkar #Amazon #NivethaMuralidharan #NanayamVikatan #BusinessinTamil

Category

📚
Learning

Recommended