வீடுகள் என்று வந்துவிட்டாலே மெயின்டனன்ஸ் என்பது எப்போதும் பிரச்னைதான். அதிலும் தனி வீடுகளைவிட அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இது பெரும்பிரச்னையாகவே இருக்கிறது. இதற்கு பயந்தே பலரும் தனிவீடுதான் பெஸ்ட் என்று நினைக்கிற அளவுக்குப் போய்விடுகிறார்கள்.
இந்த மெயின்டனன்ஸ் பிரச்னைக்கு என்ன தீர்வு, ஃப்ளாட்வாசிகள் இந்தப் பிரச்னையை எப்படி அணுக வேண்டும் என்பது பற்றி சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த காவ்யா ஹோம்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், ஜெகதீஷ் ஜெயராமன்.
In this video, Jagadish Jayaraman, Managing Director, Kaaviya Homes (www.kaaviyahomes.com) Chennai, elaborately explain the ways and means of solving maintenance problem in flats.
Reporter: C.Saravanan
Videographer: N.Karthik
Editing: Lenin Raj

Category
📚
Learning