• 3 years ago
#Nanayamvikatan #Budgetingtips

நாம் எவ்வளவோ சம்பாதிக்கிறோம்... ஆனால், அந்த சம்பாத்தியம் என்னவானது என்று கேட்டால், நம்மில் பலருக்கும் துல்லியமான பதில் இல்லை. நிறைய செலவு செய்ததும், செய்த செலவு பற்றி எந்த வகையான குறிப்பும் எழுதிவைக்காமல் இருப்பதுமே இதற்கு முக்கியமான காரணங்கள் ஆகும்

ஒவ்வொரு ஆண்டும் தொழில் நிறுவனங்கள் வரவு-செலவு அறிக்கை (balace sheet) தயாரிக்கிற மாதிரி, தனிநபர்களும் தயாரிக்க ஆரம்பித்தால், நம் வருமானம் என்ன, செலவு என்ன, எதற்கெல்லாம் எவ்வளவு செய்திருக்கிறோம், இந்தச் செலவுகளைக் குறைப்பதற்கு வழிகள் ஏதாவது இருக்கிறதா என்பது பற்றி எல்லாம் நம்மால் துல்லியமாக ஆராய்ந்து, அதற்கான தீர்வுகளைக் கண்டறிய முடியும்.

இந்த வரவு-செலவு அறிக்கையை எப்படித் தயார் செய்வது என்பதை ஒரு மாதிரிக் கணக்குடன் இந்த வீடியோவில் விளக்கியிருக்கிறார் நாணயம் விகடன் இதழாசிரியர் ஏ.ஆர்.குமார்.

Every year we earn a lot, but we don't know where all this money goes. We don't have control over our expenditure, hence whatever we earn, it simply vanishes. If we have a budget plan, we may not be that vague on our expenditure.

Like every company prepares a balance sheet at every financial year-end, every individual should prepare a balance sheet based on one's own earning and expenditure. If we have prepared this balance sheet at the end of every financial year, we will have a clear idea of financial positions. By doing this over many years, we can understand whether we are progressing financially or not.

In this video, Mr.A.R.Kumar talks elaborately about how one can prepare this balance sheet statement based on a model expenditure.

Credits:
Camera: Kalimuthu | Edit: Lenin

Category

📚
Learning

Recommended