நம்மில் பலரும் விழுந்து விழுந்து பிசினஸ் செய்கிறோம். ஆனால், லாபம் சம்பாதிக்கிறோமா அல்லது நஷ்டப்படுகிறோமா என்பது தெரியாமலே செய்கிறோம். இதற்குக் காரணம், நம் பிசினஸ் தினமும் லாபம் சம்பாதித்துத் தருகிறதா, அல்லது நஷ்டம் தருகிறதா என்பதை நம்மால் பார்க்கத் தெரிவதில்லை. நம் பிசினஸில் தினமும் வரவு-செலவுக் கணக்கு பார்ப்பது எப்படி, தினப்படி லாபத்தை எப்படி எடுப்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோவில் விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் சகஸஸ் மென்ஸ் வியர் நிறுவனத்தின் நிறுவனர் ஃபைசல் அஹமத்.
Most entrepreneurs who do business with a lot of hard work. But, they don't understand that whether they are making profit or loss. This happens because they don't know how to calculate profit or loss in their business on daily basis. Calculating profit or loss in a day to day basis, is not a rocket science. By understanding some simple concepts, anybody can do it. In this video Mr. Faizal Ahamed CM, founder, Suxus Menwear elaboretely explains how to see the profit and loss account on day to day basis.
Editing: Lenin Raj

Category
📚
Learning