• 3 years ago
மத்திய அரசின் தேசிய அங்கக வேளாண்மை செயல்திட்டம் மற்றும் 'அபிடா' (APEDA -Agricultural and Processed Food Products Export Development Authority)நிறுவனம் ஆகியவற்றின் வழிகாட்டுதல்படி, 2007-ம் ஆண்டிலிருந்து கோயம்புத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு 'தமிழ்நாடு அங்ககச் சான்றளிப்புத் துறை' இயங்கி வருகிறது. தனி நபர் சான்று, குழு சான்று, நிறுவனச் சான்று என்று மூன்று வகைகளில் இங்கு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

Credits:
Reporter - M.Ganesh
Video - E.J.Nanthakumar
Edit - Arunkumar.P
Executive Producer - Durai.Nagarajan

Category

📺
TV

Recommended