• 4 years ago
லேண்ட்ரோவர் டிஃபென்டர் ஆஃப் ரோடு எஸ்யூவி, இந்திய சந்தையில், கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு, முதல் முறையாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் ஆஃப் ரோடு திறன்கள் பற்றி இந்த வீடியோவில் பார்க்கலாம்.

Category

🚗
Motor

Recommended