சூரரைப்போற்று கலாம் காலமானார் | Udumalaipettai kalam

  • 4 years ago
#UdumalaipettaiKalam
#APJKalam
#SooraraiPottru

Soorarai Pottru starred Udumalaipettai kalam Passed away
உடுமலைபேட்டை ஆறுமுகம் நகரை சேர்ந்தவர் ஷேக்மைதீன்,55. இவர் பெயிண்டிங் காண்ட்ராக்ட் தொழில் செய்து வருகிறார். இவர் பார்ப்பதற்கு அப்துல் கலாம் போன்று காணப்பட்டதால் ஷேக்மைதீனை உள்ளூர் மக்கள் 'உடுமலை கலாம்' என அழைக்கத் துவங்கினர். சூரரைப்போற்று படத்தில் நடித்திருந்தார் படம் வெளியாவதற்கு முன்பே இயற்க்கை எய்தினார்

Recommended