`ரூ.10,000; ஏசி ரூமில் பாம்பு!’ மனைவி கொலையில் சிக்கிய கணவன்

  • 4 years ago
`உத்ராவிற்கு மனதளவில் சில பிரச்னைகள் இருந்தன. இதனால் அவளைக் கொலை செய்யத் திட்டமிட்டேன். நான் சிக்கிக்கொள்ளாமல் இயற்கையாக மரணம் நடந்ததுபோல் நடக்க வேண்டும் என யூடியூபில் தேடினேன்’.

Reporter - சிந்து ஆர்