நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளும் கணவன்-மனைவி

  • 5 years ago
ஆபத்தான வகையில் போட்டோ எடுத்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட தம்பதியை நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர். கெல்லி கேசில் - கோடி ஒர்க்மேன் தம்பதி இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமானவர்கள். இருவர்கள் இருவரும் சேர்ந்து உருவாக்கியுள்ள போசிட்ரேவல்டி (@positravelty ) என்ற கணக்கை, 62 ஆயிரம் பேர் பின்தொடர்கிறார்கள்.


One Instagram-famous travel couple is defending what’s been criticized as a “stupid, ridiculous” photo op that some fear could have had a fatal end, insisting that they were safe the entire time and that the image was edited for “dramatization.”


#Positravelty
#InfinityPool

Category

🗞
News

Recommended