போலீஸ் படை...VVIP விசிட்...தற்போது எப்படி இருக்கிறது நடுக்காட்டுப்பட்டி?

  • 4 years ago
நேற்று நள்ளிரவுவரை நாடே உற்று நோக்கிய நடுக்காட்டுப்பட்டி எப்படி இருக்கிறது என ஸ்பாட் விசிட் செய்தோம்.. ஒட்டுமொத்த தேசத்தின் பார்வையும், பேருந்து வசதிகூட இல்லாத நடுக்காட்டுப்பட்டி கிராமத்தை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது குழந்தை சுஜித் வில்சனின் மரணம்.எப்படி இருக்கிறது நடுக்காட்டுப்பட்டி? #SpotVisit #SujithWilson

Reporter - சி.ய.ஆனந்தகுமார்