வாட்ச்மேன் டு ஸ்டூடன்ட்... வறுமையை உடைத்து சாதித்துகாட்டிய பாதுகாவலர்!

  • 4 years ago
டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் காவலராகப் பணியாற்றிவரும் ராஜஸ்தான் இளைஞர், பல்கலைக்கழகம் நடத்திய நுழைவுத் தேர்வில் வென்று சாதித்திருக்கிறார்.