பெரியாரின் கைத்தடியை உடைத்து எறிந்த விஷமிகள்

  • 6 years ago
திருச்சி அருகே பெரியார் சிலையில் கைத்தடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Periyar's Walking stick in the statue was damaged near Trichy by some miscreants.