அப்பா கவலைப்படாத... நான் இருக்கேன்! மாணவிக்கு குவியும் பாராட்டுக்கள்!

  • 4 years ago
ஒரத்தநாடு அருகே நடவு செய்வதற்கு ஆட்கள் கிடைக்காததால் கல்லூரி மாணவி ஒருவர் தனக்குச் சொந்தமான 1 ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நின்று நெற்பயிரை நடவு செய்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதுடன் பலரும் அந்த மாணவியை பாராட்டி வருகின்றனர்.