தமிழக மாணவர்களின் பெற்றோர்களை நெகிழவைத்த கேரள இஸ்லாமியர்கள்!

  • 4 years ago
நாடு முழுவதும் எம்.பி. பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு நேற்று நடந்தது. இந்தத் தேர்வை தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். தமிழகத்தைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன.





kerala muslims arranged good hospitality to tamilnadu neet students