சென்னை ரோபோ ரெஸ்டாரன்ட் எப்படி இருக்கிறது? | Robot Theme Restaurant

  • 4 years ago
“வாடிக்கையாளர்களுக்கு உணவைப் பரிமாறும் புதிய ரோபோ” - இந்தத் தலைப்பில் எத்தனை வெளிநாட்டுச் செய்திகளை நாம் படித்திருப்போம்! இப்படி சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் மட்டுமே இருப்பதாக நாம் படித்த ரோபோக்கள், தற்போது நம்மூருக்கும் வந்துவிட்டன. இந்தியாவில் முதல்முறையாக சென்னை OMR சாலையில் உள்ள செம்மஞ்சேரியில் ரோபோக்கள் பணிபுரியும் ரெஸ்டாரன்ட் தொடங்கப்பட்டுள்ளது.





visit on chennai robot restaurant

Recommended