வீட்டில் கேமராவுடன் நிற்கும் தினகரனின் மகள்! வைரல் வீடியோ!!

  • 4 years ago
தினகரனிடம் தீவிர விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, அவரது வீட்டு உள்வாசலில் நின்றபடி ஊடகத்தினரையும், வீட்டு முன்பு குவிந்திருந்தவர்களையும் தொடர்ச்சியாகப் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார் ஒரு பெண். அங்கிருந்த செய்தியாளர்களும் புகைப்படக்காரர்களும் இதை கவனித்துக்கொண்டிருந்தனர். பிறகுதான் தெரியவந்தது, படம் பிடித்துக்கொண்டிருந்த அந்தப் பெண் தினகரனின் மகள் என்பது