பொன்.ராதாகிருஷ்ணன் மீது செருப்பு வீசி பரபரப்பை ஏற்படுத்திய இளைஞன்!

  • 4 years ago
ஜேஎன்யூ-வில் மரணமடைந்த முத்துக்கிருஷ்ணன் உடலுக்கு அஞ்சலிசெலுத்த வந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது இளைஞர் ஒருவர் செருப்பை வீசினார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Recommended