பெரும் பரபரப்பை ஏற்படுத்திய காவலர்கள் தற்கொலை விவகாரம்!

  • 4 years ago
தேனி மாவட்டத்தில் ஆயுதப் படைப் பிரிவில் பணியாற்றிவரும் ரகு, கணேஷ் என்ற இரு காவலர்கள் டி.ஜி.பி அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்தனர். அதன்பின்னர், வெளியேவந்த அவர்கள் திடீரென மண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். அப்போது, டி.ஜி.பி அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சக காவலர்கள் அவர்களை தடுத்தனர். தேனி மாவட்டத்தில் அவர்கள், பணியாற்றியபோது




two cops tries suicide in front of dgp of office

Recommended