500 கிலோ பிளாஸ்டிக்கிலிருந்து 400 லிட்டர் பெட்ரோல் ! இன்ஜினீயரின் 'அடடே' ஐடியா !

  • 4 years ago
இந்தியா உட்பட உலகம் முழுவதும் தற்போது உள்ள பெரிய பிரச்னை பிளாஸ்டிக் பயன்பாடு. பிளாஸ்டிக் பயன்பாட்டினால் நிலத்தடி நீர் குறைவதுடன், பிற உயிரினங்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே, பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க வேண்டும் எனப் பல நாடுகள் தீவிர முயற்சி செய்து வருகின்றன.

Recommended