இன்னொரு சத்தியத்தையும் மீறுவாரா மருத்துவர் ராமதாஸ்? | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 18/07/2019

  • 4 years ago
Ctrl +Alt + Clap 9:48 எவன் பார்த்த வேலடா இது 10:45
இன்றைய கீச்சுகள் 11:15 இன்றைய விருது 11:43

வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்! SRM மாணவர்கள் தற்கொலை குறித்து சிபிசிஐடி விசாரிக்க உத்தரவு.

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS
Host - Saran & Cibi Chakravarthy | Script - Vikatan team | Camera - Suresh | Edit - Guna |Producer - Karthick. K | Thumbnail art - Karthikeyan Maddy


Vikatan App - http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp