இதனால் தான் நிர்மலா தேவி உயிருக்கு ஆபத்தா ? | தி இம்பர்ஃபெக்ட் ஷோ

  • 4 years ago
#EPVI எவர் பார்த்த வேலடா இது 8:45 இன்றைய கீச்சுகள் 9:29 இன்றைய விருது 11:01 உயிருக்கு ஆபத்து என நீபதியிடம் கண்ணீர் விட்ட நிர்மலா தேவி! சிறையில் என்ன நடக்கிறது? விநாயகர் சிலைகள் ஊர்வலம்! சுற்றுச்சூழல் போராளி முகிலனுக்கு எப்போது விடுதலை! ஹெச் ராஜா பேச்சால் எந்த சட்ட ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படவில்லை என்ற மாஃபா பாண்டியராஜன். எம்ஜிஆர் மட்டும் பேர் வைக்காவிட்டால் அண்ணாவை யாருக்கும் தெரிஞ்சிருக்காது-செல்லூர் ராஜு

விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்!