எவன் பார்த்த வேலடா இது 14:11 இன்றைய கீச்சுகள் 14:52 இன்றைய விருது 15:21
மீம்ஸ்களை தடுக்க நடவடிக்கை - ராமதாஸ்!ராஜேந்திரபாலாஜியின் பாஸிட்டிவ் முகம்!ஸ்ரீபெரும்புதூர் கழிவுநீர் தொட்டி மரணங்கள்.
விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow