பாயின்ட்ஸ் டேபிள்ல டாப்ல வந்திருக்கு CSK. இப்டியெல்லாம் பாத்து எவ்ளோ நாள் ஆச்சு. ஓப்பனிங், பவர்பிளே பௌலிங்னு தடுமாறின ஏரியால்லாம் பக்காவா செட் ஆயிடுச்சு. எல்லாத்துக்கும் மேல, தோனி பழைய தோனியா கெத்தா களத்துக்குள்ள நுழைஞ்சிருக்கார். CSK is back!!
Category
🥇
Sports