தொடரும் கஜா துயரம்... மந்தமாக செயல்படும் மத்தியக்குழு! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 21/12/2018

Ananda Vikatan

by Ananda Vikatan

0 views
எவன் பார்த்த வேலடா இது 13:19 இன்றைய கீச்சுகள் 13:50 இன்றைய விருது 14:10

கஜா புயல்: கடன்களை ரத்து செய்த டீக்கடைக்காரர்!நாட்டிலேயே 8-வது சிறந்த காவல் நிலையமாக தேனி மாவட்டம் பெரியகுளம் காவல் நிலையம் தேர்வு! தேமுதிக அலுவலகத்தை இடிக்கப்போவதாக வந்துள்ள செய்தி தேமுதிகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது!


விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow


Vikatan App : http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp


CREDITS
Host -Saran & N.Cibi Chakravarthy | Script - Vikatan Team | Camera - N.Karthick | Edit -Dinesh | Producer - Karthick.K, Co-Producer - Vivek