செருப்பு தந்து வாக்கு கேட்ட வேட்பாளர்! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 27/11/2018

  • 4 years ago
எவர் பார்த்த வேலடா இது 11:10 இன்றைய கீச்சுகள் 11:38 இன்றைய விருது 12:08

‘நூதன முறையில் ஓட்டு கேட்கும் வேட்பாளர்!’ எலெக்ஷன் சுவாரஸ்யங்கள்! டெல்டா பகுதிக்கு ட்ரெயினில் பயணிக்க போகும் எடப்பாடி! பொன்.ராதாகிருஷ்ணனின் பொன்னான 2 ஸ்டேட்மென்ட்கள்! விரைவில் மத்திய குழுவின் ரிப்போர்ட்! டெல்டா மக்களுக்கு சாதகமாக அமையுமா?


விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow



Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

CREDITS
Host -Saran & N.Cibi Chakravarthy | Script - Saran | Camera - Hari | Edit - Dinesh