சப்பாணினு கூப்டா சப்புனு அறை மொமென்ட் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌

Ananda Vikatan

by Ananda Vikatan

0 views
#EPVI எவர் பார்த்த வேலடா இது 10:13 இன்றைய கீச்சுகள் 10:44 இன்றைய விருது 11:13

லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி மீது பெண் எஸ்.பி அளித்த பாலியல் புகார் விவகாரம்! இந்தியாவை உலுக்கிவரும் மீ டூ விவகாரம்! மத்திய அரசு விளக்கம் கோரியுள்ளதாக தகவல்! திமுக செய்தி தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் நீக்கம் ஏன்? காங்கிரஸ் - திமுக கூட்டணி உடையும் என்று கமல் பேசி வரும் நிலையில் நடந்த சம்பவம்! சவுதி அரேபிய பத்திரிக்கையாளர் மாயம்! விசாரணையின் போது நிகழ்ந்த தவறால் ஜமால் மரணமா? சபரிமலைக்கு சென்ற பெண்கள் மற்றும் பெண் பத்திரிகையாளர்களை தடுத்து சரியா? வேல்முருகன் மீது வழக்குப்பதிவு!

விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

CREDITS
Host - Varavanai Senthil, N. Cibi Chakaravarthy | Script - Varavanai Senthil | Camera - Karthick.B | Edit - Sundaravindan