அங்க CBI Officer இங்க Nirmala Devi - Secret leak ஆனா காலி | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌

  • 4 years ago
தெலங்கானா தேர்தல் - மக்களுக்கு ஷேவிங் செய்த கட்சியினர்! கீழடி விவகாரம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! ரிசர்வ் வங்கியின் தலையிலும் கை வைத்த மத்திய அரசு! நிர்மலாதேவி வாக்குமூலம் பின்னணி என்ன? தென்கொரிய அதிபர் அணிந்திருப்பது மோடி கோட்!

#ModiJacket

விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

#EPVI

Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

CREDITS
Host - Saran, Cbi, Script - Vikatan Team | Camera - Senthil Kumar | Edit - Sundaravindan

Recommended