Murugadoss, Sivakumar, H Raja ஒத்துக்கிட்டாங்க ஆனா Jayakumar? | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌

  • 4 years ago
எவர் பார்த்த வேலடா இது 8:49 இன்றைய கீச்சுகள் 9:33 இன்றைய விருது 10:15

'ஐ ஆம் சாரி' மன்னிப்பு கேட்டார் நடிகர் சிவக்குமார் ! அதிமுகவை வெளுத்தார் திமுகாவினரை எச்சரித்தார்! ஸ்டாலினின் அதிரடி! என்னது 3 கோடிக்கு டீ குடிச்சீங்களா? பாஜக எம்எல்ஏ ஷாக்! சினிமாவில் மீடு இனி யாரும் தப்பிக்கவே முடியாது! சிறுமி ராஐலட்சுமிக்கு நீதி கிடைக்குமா?


விகடன் யூட்யூப் சேனலில், சரண் மற்றும் சிபி, நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

#MGRAmmaDeepaPeravai

#EPVI

Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

CREDITS
Host - Saran, N. Cibi Chakravarthy, Script - Vikatan Team | Camera - Senthil Kumar, Karthick.B | Edit - Sundaravindan