Rajinikanth & Kamal Hassan அரசியலுக்கு வந்தால் நீங்கள் வரவேற்பீர்களா? ஜி.எஸ்.டி வரிக்கு பின்னல் தமிழ் திரைப்படங்கள் நிலை, BIGG BOSS நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் மீது வரும் விமர்சனங்கள், இன்றைய தமிழ்நாட்டின் அரசியல் நிலை, ஜனாதிபதி போட்டியாளர்கள் இறுதியில் சசிகலா அன்றே 'BIGG BOSS' நிகழ்ச்சியை தமிழ்நாட்டில் நடத்திவிட்டார் என முடித்தார் கரு பழனியப்பன். Karu Palaniyappan about Bigg boss and Kamal Hassan