கதிராமங்கலம் கிராமம் எங்க இருக்கு தெரியுமா? ஜனவரியில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் போல் தஞ்சாவூரில் உள்ள கதிராமங்கலம் கிராமத்தில் நடக்கும் போராட்டத்தில் இருந்து மக்களை திசை திருப்ப வந்து இருக்கிறதா bigg boss நிகழ்ச்சி. மக்கள் என்ன சொல்கிறார்கள் பார்ப்போம். Is Bigg Boss show diverting people from protest?