• 4 years ago
இதுவும் பெரிய கோயில்தான் !

கங்கை கொண்ட சோழபுரம். முதலாம் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கோயில். தஞ்சை பெரிய கோயிலை விட உருவிலும் உயரத்திலும் சிறியதாக இருந்தாலும், சிறப்பு மிக்கது. காலத்தை வென்று கம்பீரமாக நிற்கும் கட்டமைப்பு.

Kangaikonda chozhapuram.

Category

🏖
Travel

Recommended