மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் EQC சொகுசு எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியாவின் மின்சார சொகுசு கார் மார்க்கெட்டில் புதிய அத்யாயத்தை எழுதும் வகையில், முதல் மாடலாக வந்திருக்கும் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் EQC காரின் சிறப்பம்சங்கள், விலை விபரங்களை இந்த வீடியோவில் விரிவாக பார்க்கலாம்.
Category
🚗
Motor