• 4 years ago
விமான பயணத்தின் போது தகவல்களைத் தெளிவான தமிழில் அறிவித்த ஒரு விமானி கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் கொண்டாடப்பட்டு வருகிறார். அவர் விமானத்தில் தமிழில் அறிவிக்கும் காணொளியும் வைரலாகி வருகிறது.

While presently in-flight announcements are made in either English or Hindi, an IndiGo pilot, First Officer Captain G Priyavignesh, left the passengers of his flight from Chennai to Madurai surprised when he belted out guidance in his regional language — Tamil


#TamilAnnouncementInFlight
#Priyavignesh
#TamilLanguage

Category

🗞
News

Recommended