Skip to playerSkip to main contentSkip to footer
  • 7/14/2020
The mukesh ambani leading reliance industries limited has become the 51st most valued company in the world.


கடந்த சில தினங்களாகவே, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனியின் சந்தை மதிப்பு (Market Capitalization) தொடர்ந்து புதிய உச்சங்களைத் தொட்டுக் கொண்டு இருக்கிறது. நேற்றைய கணக்குப் படிப் பார்த்தால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனியின் பங்கு விலை 1,935 ரூபாய்க்கு நிறைவடைந்தது. நேற்று அதிகபட்ச ரிலையன்ஸ் பங்கு விலை, 1,947.70 ரூபாயைத் தொட்டு முதலீட்டாளர்களின் வாயை பிளக்க வைத்தது குறிப்பிடத்தக்கது. போகிற போக்கைப் பார்த்தால் 2,000 ரூபாயைக் கூட ரிலையன்ஸ் தொட்டு விடும் போலத் தான் தெரிகிறது.

Category

🗞
News

Recommended