Kid playing cricket shots is trending in twitter.

  • 4 years ago
Kid with Diaper playing beautiful cricket shots is trending in twitter. Before 5 months, the same kid video was noticed by Kevin Pietersen and Virat Kohli.

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் இரண்டு வயது சிறுவன் ஒருவனின் பேட்டிங் வீடியோவை பகிர்ந்து இருந்தார்.