• 8 years ago
ஒவ்வொரு கிரிக்கெட் தொடரும் மறக்க முடியாத அனுபவம்தான். அந்த வகையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சில விஷயங்களை சீக்கிரம் மறக்க முடியாது. குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும்.ஒன்று விஜய் மல்லையா வந்து போட்டியைப் பார்த்து ரசித்தது. 2வது, இந்திய - பாகிஸ்தானிய தம்பதி போட்டியைப் பார்த்த புகைப்படம் வைரல் ஆனது.

கேதர் ஜாதவ் சிறப்பான பந்து வீச்சுக்கு தோனி தான் காரணம் .

An Indo Pak pair witnessed the league match between India and Pakistan recently. Now all the fans are eagerly waiting to see the couple once again to watch the Indo - Pak finals.

Captain Kohli has said that he and Dhoni took the decision jointly to bring in Jadav to bowl against Bangladesh in yesterday's match.

Category

🥇
Sports

Recommended