ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்குமா.. 91 வயசு பாட்டி நடத்திய ஃபேஷன் ஷோ - வீடியோ

  • 4 years ago
நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட 91 வயது மூதாட்டி, விதவிதமாக ஆடைகள் அணிந்து நடத்திய பேஷன் ஷோ இணையத்தை கலக்கி வருகிறது.
A 91 years old woman is youtube's sensation now with her backyard fashion shows.

Read more at: https://tamil.oneindia.com/news/international/old-woman-becomes-youtube-sensation-with-backyard-fashion-shows/articlecontent-pf456454-385263.html


Recommended