வேதவசனம் மற்றும் ஜெபம் ஏசாயா 43 5 Tamil Jesus Media video

  • 4 years ago

பயப்படாதே, நான் உன்னோடே இருக்கிறேன்; நான் உன் சந்ததியைக் கிழக்கிலிருந்து வரப்பண்ணி, உன்னை மேற்கிலும் இருந்து கூட்டிச்சேர்ப்பேன்.
ஏசாயா 43 5
சவால்கள் நிறைந்த இயந்திர உலகத்தில் வேலைப்பளுவுக்கு மத்தியில் ஒரு நாளில் கட்டாயம் ஒருமுறையாவது வேதவசனத்தை கேட்டு ஜெபத்தில் கலந்துக்கொள்ளவும் ,நண்பர்களுக்கு பகிர்ந்துக்கொள்ளவும் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது.

Recommended